லண்டனில்… கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்கள்!

Loading… பிரித்தானியா – லண்டனில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. Loading… வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஆயுத மோதலாக உருவெடுத்ததால் இருவர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. Loading…